டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.11.8 கோடியை இழந்த... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.11.8 கோடியை இழந்த சாப்ட்வேர் என்ஜினீயர்
பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடியாளர்களிடம் ரூ.11.8 கோடியை இழந்துள்ளார். பண மோசடி செய்வதற்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க அவரது ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதற்காக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் பேசுவதைப் போன்று பேசி இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை இந்த மோசடி நடந்துள்ளது.
Update: 2024-12-23 15:04 GMT