79-வது சுதந்திர தின கொண்டாட்டம்: நாட்டு மக்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
79-வது சுதந்திர தின கொண்டாட்டம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்படுவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், ஒரு புதிய பாய்ச்சலான பாரதத்தை கட்டியெழுப்பவும் இன்னும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-15 01:45 GMT