மகாத்மா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
மகாத்மா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
Update: 2025-08-15 02:01 GMT