விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் - பிரதமர் மோடி
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விண்வெளி சார்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உள்ளன.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாம் பெரிதாக கனவு காண வேண்டும். அரசு துணை நிற்கும் நான் உங்களுடன் இருக்கிறேன். வரலாறு படைப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-08-15 03:44 GMT