காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
Update: 2025-08-15 05:58 GMT