அமெரிக்காவின் வரி உயர்வு மிரட்டலுக்கு பதிலடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

அமெரிக்காவின் வரி உயர்வு மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

எங்கள் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான எந்தவொரு கொள்கையையும் எதிர்த்து நான் ஒரு தடுப்பு சுவராக நிற்கிறேன். பாரதம் அதன் விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஒருபோதும் சமரசம் செய்யாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-08-15 06:17 GMT

Linked news