சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பது துரதிருஷ்டவசமானது: ஐகோர்ட்டு கடும் கண்டனம்


சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், ஷெண்ரபள்ளி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றுவதற்கு தனி இடம் ஒதுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த கிருஷ்ணகிரி தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.


Update: 2025-08-15 06:45 GMT

Linked news