சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்..? - கைதான நடிகையிடம் 2-ம் நாளாக தீவிர விசாரணை


சினிமாவில் நடிக்க வைப்பதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான மலையாள நடிகையிடம் 2-வது நாளாக இன்றும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-08-15 07:24 GMT

Linked news