பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து கவர்னருமான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் (வயது 80) காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இல.கணேசன அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்து இல.கணேசனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர் தமிழ்நாடு தலைவர் தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்பு வகித்தவர். 

Update: 2025-08-15 13:50 GMT

Linked news