வங்காளதேச அணி திணறல் இந்தியாவுக்கு எதிரான... ... ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!

 வங்காளதேச அணி திணறல்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களுடன் தடுமாறி வருகிறது. இந்திய அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி வருவதால் ரன்களை குவிக்க முடியாமல் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

Update: 2023-10-06 01:52 GMT

Linked news