மல்யுத்தம் ஆண்கள் 65-கிலோ எடை பிரிவு ஃப்ரீ... ... ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!
மல்யுத்தம் ஆண்கள் 65-கிலோ எடை பிரிவு ஃப்ரீ ஸ்டைல் அரை இறுதி போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் ரஹ்மான் அமுஸத்கலிலியை எதிர்த்து விளையாடினார். இதில் பஜ்ரங் புனியா 1-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
Update: 2023-10-06 05:34 GMT