ஆசிய விளையாட்டு; சாஃப்ட் டென்னிஸ் ’குரூப்- பி’... ... ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!
ஆசிய விளையாட்டு; சாஃப்ட் டென்னிஸ் ’குரூப்- பி’ பெண்கள் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் ஆத்யா திவாரியும் சீன தைபே அணியின் ஷு டிங் லோ-வும் மோதினர். இந்த போட்டியில் இந்திய அணி 1-4 என்ற செட் கணக்கில் சீன தைபேவிடம் வீழ்ந்தது.
Update: 2023-10-06 05:50 GMT