பிரிட்ஜி: பிரிட்ஜி ஆண்கள் குழு இறுதிப்போட்டியில்... ... ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!
பிரிட்ஜி:
பிரிட்ஜி ஆண்கள் குழு இறுதிப்போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் 17-12 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஹாங்காங் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
Update: 2023-10-06 11:43 GMT