பேட்மிண்டன்: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர்... ... ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!
பேட்மிண்டன்:
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் அரையிறுதி சுற்றில் இந்தியா - மலேசியா மோதின. இப்போட்டியில் தொடக்க முதலே இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிரங் சந்திரசேகர் ஷெட்டி ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் 21-17, 21-12 என்ற நேர் செட்களில் மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
Update: 2023-10-06 13:45 GMT