வுஷூ:- வுஷூ ஆண்கள் 60 கிலோ பிரிவில் 1/8 சுற்றில்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!

வுஷூ:-

வுஷூ ஆண்கள் 60 கிலோ பிரிவில் 1/8 சுற்றில் கஜகஸ்தான் வீரரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் சூர்ய பனு பிரதாப் சிங் வெற்றிபெற்றார்

Update: 2023-09-25 13:29 GMT

Linked news