ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் அரையிறுதி போட்டியில்... ... ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!

ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 97 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-06 03:01 GMT

Linked news