குத்துச்சண்டை குத்துச்சண்டை ஆண்கள் 63.5-71... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!

குத்துச்சண்டை 

குத்துச்சண்டை ஆண்கள் 63.5-71 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நேபாளம் வீரரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் நிஷாந்த் தேவ் வெற்றிபெற்றார்.

Update: 2023-09-25 14:17 GMT

Linked news