செஸ்:-செஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!

 செஸ்:-

செஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3ம் சுற்றில் வியட்நாம் வீரரை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் அர்ஜுன் குமார் வெற்றிபெற்றார்.

இதே பிரிவில் மற்றொரு போட்டியில் தாய்லாந்து வீரடை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் விடிட் சந்தோஷ் வெற்றிபெற்றார்.

செஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3ம் சுற்றில் சீன வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை ஹரிகா 0-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்

இதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி - சீன வீராங்கனை ஜினிர் இடையேயான போட்டி 0.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

Update: 2023-09-25 10:57 GMT

Linked news