கர்னல் சோபியா குரோஷி குறித்து சர்ச்சை கருத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025

கர்னல் சோபியா குரோஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் பாஜக மந்திரிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சராக இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற முறையில் கருத்து கூறக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2025-05-15 05:55 GMT

Linked news