அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. என் மனம் வேதனை படும் அளவுக்கு செய்கின்றனர். பாமக கொறடாவாக அருள் தொடர்வார். எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு நான் கட்சியை நடத்தி வருகிறேன்” என்று அவர் கூறினார்.
Update: 2025-07-03 05:25 GMT