உல்லாசத்திற்கு அழைத்து..... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

உல்லாசத்திற்கு அழைத்து.. வாலிபர்களின் அந்தரங்கங்களை.. வினோதமாக ரசித்த பெண்; திடுக்கிடும் தகவல்

ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், கடந்த 1-ந்தேதி ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர், ரஷ்மியிடம் நெருங்கி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

Update: 2025-09-15 05:03 GMT

Linked news