வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-01-24 07:23 GMT