மொழி உணர்ச்சி பற்றி தமிழர்களுக்கு கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
மொழி உணர்ச்சி பற்றி தமிழர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Update: 2025-02-28 05:58 GMT