ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்புஈரோடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானதையடுத்து அந்த தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதி காலியாகும் பட்சத்தில் 6 மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

Update: 2024-12-17 08:42 GMT

Linked news