பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு
இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Update: 2026-01-09 08:03 GMT