குஜராத்தில் விமான விபத்துகுஜராத் மாநிலம் அகமதாபாத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

குஜராத்தில் விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம்  புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றியதால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன ஆனது? என்பது தெரியவில்லை. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Update: 2025-06-12 08:38 GMT

Linked news