செர்னோபில் அணு உலைக்கு கவசமாக உள்ள மேற்கூரை மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
செர்னோபில் அணு உலைக்கு கவசமாக உள்ள மேற்கூரை மீது ட்ரோன் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1986-ல் செர்னோபில் அணு உலை வெடித்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணு உலை மீது ட்ரோன் மூலம் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ரஷியா தரப்பில் கூறப்படுகிறது.
Update: 2025-02-14 08:36 GMT