வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக டிசம்பர் 8-ம் தேதி வரை 2,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 

Update: 2024-12-20 11:36 GMT

Linked news