கிராமங்களில் இருந்து டாக்டர்கள் உருவாக வேண்டும்;... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025

கிராமங்களில் இருந்து டாக்டர்கள் உருவாக வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

 தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, கிராமங்களில் இருந்து டாக்டர்கள் உருவாக வேண்டும்’ என்றார். 

Update: 2025-02-26 05:32 GMT

Linked news