முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மறைந்த மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
Update: 2025-09-26 04:46 GMT