எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், கோபி எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதன்படி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-11-26 06:24 GMT