நடிகர் அஜித்குமாருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது
2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி வருகிறார். அதன்படி, நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
அதைபோல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
Update: 2025-04-28 12:57 GMT