ராமர் பால விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

ராமர் பால விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்த முடிவை தெரிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவிற்கு 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2025-08-29 08:16 GMT

Linked news