242 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய... ... சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்

242 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழ்ப்புக்கு இந்திய அணி 31 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 20 ரன்களில் அவுட் ஆனார்.

Update: 2025-02-23 13:46 GMT

Linked news