பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் சட்டப்பேரவை... ... "மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2023-03-20 04:29 GMT