அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3-ம் சுற்று நிறைவடைந்து... ... மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3-ம் சுற்று நிறைவடைந்து 4-ம் சுற்று தொடங்கியது; 3-ம் சுற்று முடிவில் 265- காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2ஆம் இடத்தை கார்த்தி பிடித்து இருந்தார். அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் 13 காளைகளை பிடித்து இரண்டாம் இடத்திலும் தேனி சீலையாப்பட்டியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் 7 காளைகளை பிடித்து 3 -ம் இடம் வகிக்கிறார்.

Update: 2024-01-15 05:15 GMT

Linked news