அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 7ம் சுற்று... ... மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 7ம் சுற்று நிறைவில் 15 காளைகளை அடக்கி கார்த்திக் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியில் வீரர் கார்த்தி 2-ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2024-01-15 09:43 GMT