தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
Update: 2024-04-19 06:14 GMT