புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம்... ... செய்திகள் சில வரிகளில்..
புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் விசிகவுக்கு ஏற்படவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:- விசிகவில் யார் தவறு செய்தாலும் முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் அறிவிப்போம். நானும் விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்த சதி நடைபெற்றது” என்று கூறினார்.
Update: 2024-12-08 04:29 GMT