திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது... ... செய்திகள் சில வரிகளில்..

திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். மேலும், திருமாவளவன் கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை எனவும் உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிது அல்ல எனவும் கூறினார்.

Update: 2024-12-08 08:21 GMT

Linked news