காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து வடமாநிலங்களுக்கான... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிப்பு
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரம்சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-07 01:35 GMT