ஆபரேஷன் சிந்தூர்: பரபரப்பு வீடியோவை வெளியிட்ட... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர்: பரபரப்பு வீடியோவை வெளியிட்ட ராணுவம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 21 பயங்கரவாத முகாம்களில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Update: 2025-05-07 06:31 GMT