பிரதமர் மோடி வாக்களித்தார் குஜராத் மாநிலம்... ... நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

பிரதமர் மோடி வாக்களித்தார்

குஜராத் மாநிலம் அகமதாபாத் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

Update: 2024-05-07 02:32 GMT

Linked news