குஜராத் விமான விபத்து: அகமதாபாத் விமான நிலையம்... ... குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்
குஜராத் விமான விபத்து: அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடல்
விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் வந்து கொண்டிருந்த விமானங்கள் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் இருந்து அகமதாபாத் செல்ல இருந்த மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Update: 2025-06-12 11:05 GMT