வாஷிங்டன் டி.சி., இந்திய நடனத்தின் துடிப்பான... ... உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி - வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு

வாஷிங்டன் டி.சி.,

இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கண்டு களித்தனர்.

Update: 2023-06-22 01:10 GMT

Linked news