கன்னியாகுமரியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்ட... ... இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும்: பிரதமர் மோடி
கன்னியாகுமரியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். பா.ஜ.க.வில் ச.ம.க.வை இணைத்த சரத்குமார், ராதிகா ஆகியோரும் பா.ஜ.க.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த விஜயதாரணியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
Update: 2024-03-15 06:14 GMT