திமுகவினரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை -... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்

திமுகவினரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை - தவெக தலைவர் விஜய்

டீசல் விலை ரூ. 3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம், அரசுப்பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக கூறியது செய்ததா? இப்படியே நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை என்று விஜய் கூறினார்.  

Update: 2025-09-13 09:59 GMT

Linked news