அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025

அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து - விமானி உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.  இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Update: 2025-12-29 07:34 GMT

Linked news