தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது;... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது; ஆனால்.... துரை வைகோ பேட்டி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. கணிசமான வாக்குகள் பிரியும். தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான் என்று விஜய் கூறுவது அவருடைய ஜனநாயக உரிமை. ஆனால் எங்களை பொறுத்தவரை மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவரது வருகையால், தி.மு.க. கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று துரை வைகோ கூறியுள்ளார்.
Update: 2025-12-31 04:38 GMT