சர்வதேச உறவை மேம்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025

சர்வதேச உறவை மேம்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது தலிபான் அரசு. சமீபத்தில் பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. 2021-ல் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் விதித்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு வருகிறது. 

Update: 2025-03-04 05:01 GMT

Linked news